ஆரம்பமானது நாடாளுமன்ற அமர்வு!



இலங்கை நாடாளுமன்ற அமர்வு இன்று (23.03.2023) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

2023ஆம் ஆண்டின் மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்தின் 3ஆம் அமர்வு நாள் இன்றாகும்.

இதேவேளை நேற்றய நாடாளுமன்ற அமர்வின் போது, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை