பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

6.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை