உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிதியை தடுத்துவைக்க முடியாது - உயர் நீதிமன்றம்



உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதில் இருந்து ஜனாதிபதி மற்றும் பிற அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறைச்சேரியின் செயலாளர்.

சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் இன்று(03-03-2023)ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதியது பழையவை