அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிய மாற்றம்!



ஆறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைகுறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கோதுமை மா, பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, சிவப்புச் சீனி, கடலை, வெள்ளை நாட்டரிசி ஆகிவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை