ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு!



ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நேற்று(19-07-2023) ஐரோப்பிய ஆணைக்குழு இவ்வாறு தீர்மானித்துள்ளது.

குறித்த வரிச்சலுகை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை