ஈழத்தின் மூத்த சிவாச்சாரியார் கீரிமலை நகுலேஸ்வர குருக்கள் காலமானார்ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீனகர்த்தா ராஜராஜசிறி கு.நகுலேஸ்வரக்குருக்கள் தனது 98ஆவது வயதில், நேற்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதி யாத்திரை இன்று(16-07-2023) பிற்பகல் 3.00 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் மறைவிற்கு, இந்துக் குருமார் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை