சிறுவனை கொல்ல முயற்சித்தநபர்!இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் நபர் ஒருவர் தொட்ர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஈவிரக்கமற்ற இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபர் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை