அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஆதரவாகக் களமிறங்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின், கிழக்கு மாகாண இணைப்பாளர் லோ.திவாகரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதியது பழையவை