நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச்செய்ய நான் கைச்சாத்திடவில்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், சட்டத்தரணிகள் சங்கத்துடன் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் தான் ஈடுபடவில்லையென்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.