குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் - முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு!



திருகோணமலை சம்பூர் பகுதியில் உள்ள தொடுவான் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இளைஞன் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த (20) வயதுடைய இளம் குடும்பஷ்தர் என தெரியவருகிறது.

மேலும் குறித்த இளைஞன் நேற்று மதியம் முதலை தாக்குதலுக்குள்ளாகி காணாமல் போயிருந்த நிலையில் அப்பகுதி மக்களின் தேடுதலின் பின்னர்  மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை