மாவீரர்கள் தினம் இன்று - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய பெண்!



ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக மண்மீட்பு போருக்காய் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் தினம் இன்றய (27-11-2023)தினம் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் நினைவேந்தப்படவுள்ளது.

வலிசுமந்த இன்றைய நாளில் எமது தேசத்திற்காய் தங்கள் உறவுளை அர்ப்பணித்த மாவீரகளின் பெற்ரோர்கள், சகோதரர்கள் , உறவுகள் என பலரும் கண்ணீரில் கரையும் நாளாக நவம்பர் 27 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.


தேசங்கள் கடந்தும் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு
தேசங்கள் கடந்தும் மாவீரர் தினம் அர்ப்பணிப்புடன் அனுஸ்டிக்கப்படவுள்ளது.



இந்த நிலையில் மட்டக்களப்பு வாழ் இஸ்லாமிய பெண் ஒருவர் , மாவீரர்தினத்திற்காக தீபம் ஏற்றும் எமது உறவுகளுக்கு வணக்கம் என்றும், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என எமது தேசிய மலரான செங்காந்தள் பூக்களுடன் கூறிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புதியது பழையவை