லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் மாவட்ட ரீதியில் வெளியீடுலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை (04 -11-2023) தொடக்கம் லிட்ரோ நிறுவனம் அதிகரித்தது.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விற்பனையாக வேண்டிய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது


மாவட்ட ரீதியான புதிய விலைப்பட்டியல் வருமாறுகடந்த சனிக்கிழமை 12 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ரூபாவாகும். புதிய விலையின் கீழ், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,431 ரூபாவாகவும், 02 கிலோகிராம் சிலிண்டரின் விலை 668 ரூபாவாகவும் இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பே இலங்கையிலும் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை