நேற்று முன்தினம் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் கோபாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் போல் ஆடை அணிந்து வந்தவர்களை இன்று (29-11-2023)மாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அவர்களின் வீடுகளுக்கு பொலிசாரால் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.