மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்டினா முரளிதரன் நியமனம்மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்டினா முரளிதரன் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி இதற்கான நியமனத்தினை இன்று (13-12-2023)ஆம் திகதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை