தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் நியமனம்!




தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக, பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று (10-01-2024) தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் நாயகம், சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்கவும் ஏனைய உறுப்பினர்களாக எம். ஏ. பி. சி.பொரேரா, அமீர் மொஹமட் ஃபைஸ், அனுசுயா சண்முகநாதன் மற்றும் டி. எம். எஸ். எஸ் லக்ஸ்மன் திஸாநாயக்க ஆகியோர் பொறுப்பேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை