மட்டக்களப்பு திக்கோடை கணேசா அறநெறிப்பாடசாலையில் பொங்கல் விழா
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திக்கோடை கணேசா அறநெறிப்பாடசாலையில் நேற்று(28-01-2024) ஆம் திகதி இந்துக்களின் தமிழ் வழிபாட்டு முறையான தைப் பிறப்பை கொண்டாடும் முகமாக  பொங்கல் விழாவானது திக்கோடை கணேசா அறநெறிப்பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றனர்.

அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கிராம மட்ட அமைப்புக்களது பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.புதியது பழையவை