பாலியல் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது!சக பெண் ஊழியர் ஒருவரைப்  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இன்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை குறித்த மூன்று ஊழியர்களும் பணியில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை