மட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!




2024ம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்/பட்/காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இன்று(22-02-2024)இடம்பெற்றது.

பாடசாலையின்  அதிபர் சா.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தரம் 02 மாணவர்களால் முதலாம் தர மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




புதியது பழையவை