வேலன் சுவாமி அவமதிக்கப்பட்டமைக்கு, தமிழரசுக் கட்சி பகிரங்க மன்னிப்புக் கோரியது
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து இடம்பெற்ற போராட்டத்தில், வேலன் சுவாமி இரா.சாணக்கியன் எம்.பியால் அவமதிக்கப்பட்டமைக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் கிளை உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் பா.அரியநேந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே
இவ்வாறு குறிப்பிட்டனர்.
புதியது பழையவை