சடுதியாக குறைவடையும் தங்க விலை
சர்வதேச சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றை நாளுக்கான தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (2024-02-12) தங்க நிலவரத்தின்படி,


24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,520 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
புதியது பழையவை