மட்டக்களப்பு தன்னாமுனையில் சற்றுமுன் கோர விபத்து!




மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் இன்று(16-02-2024)சற்றுமுன் முச்சக்கரவண்டி டிப்பர் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்ததுள்ளனர்.

மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



புதியது பழையவை