ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம்ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் அம்பாறை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது நேற்று (28.04.2024) நடைபெற்றுள்ளது.

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: சந்திரசேகரன் குற்றச்சாட்டு
வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: சந்திரசேகரன் குற்றச்சாட்டு
அங்குரார்ப்பணக் கூட்டம்
இதன்போது ஒவ்வொரு கட்சியிலும் இருந்து தலா மூன்று பிரதிநிதிகள் அடங்கலாக மாவட்டக்குழு உருவாக்கப்பட்டதுடன், மாவட்டக் குழுவின் இணைப்பாளராக ஹென்றி மஹேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இக்கூட்டத்தில், கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா), துணைத் தேசிய அமைப்பாளர் இரா.துரைரெட்ணம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் க. சிவநேசன், கைலாஸ் மற்றும் கூட்டணியின் அம்பாறை மாவட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


புதியது பழையவை