விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர் - விநாயகம் காலமானார்தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவருமான விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி பிரான்ஸில் காலமானார்.

இவருக்கான அஞ்சலி நிகழ்வு (20-06-2024)வியாழக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் பி.ப 14:00 மணி வரை 30 route de Groslay 95200 Sarcelles  என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 15:00 மணி தொடக்கம் பி.ப 16:00 மணி வரை 164  avenue jean jaurès 93500 Pantin – FRANCE எனும் முகவரியில் வித்துடல் விதைக்கப்படும்.


இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
புதியது பழையவை