அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (16-08-2024) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் ”மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.