பூட்டிய அறையில் நடந்த குதிரை பேரம்



பிரீஸ் ,ஒஸ்லோவில் த.வி.பு உடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒப்பந்தம் செய்தவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

த.தே.கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சு நடத்தி ஏமாற்றியவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஐ.நா வரை சென்று இன்று வரை நகர முடியாமல் பெரும் தடைகளை ஏற்படுத்திய தென்னிலங்கையின் சிறந்த உழைப்பாளி.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தன் அரசியல் வாழ்வில் தமிழ் மக்களுக்கு சார்பாக எந்த ஒரு நற்காரியமும் செய்யாத மிக மோசமான மனிதர்.

இப்போ சுமந்திரன் குழுவின் உடன்படிக்கை யாருக்காக??? தமிழர் களை விற்க இடமளியோம் “சிந்தனை உள்ளவர்களுக்கு”

தேர்தல் செலவுக்கு நிதி வழங்கும் வைபவம் நேற்று வவுனியாவில் இடம் பெற்றது.

ஆரம்ப கட்ட நிதியாக 200 மில்லியன் நிதியினை பதில் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்திடம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரிடம் வழங்கியுள்ளதாக SJB தெரிவித்துள்ளது.

காலா காலமாக ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை