ஒருவன் 2010, ல் சம்பந்னால் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்.
அடுத்தவன் 2020,ல் சம்மந்தன் மாவை துரைராசசிங்கம், சுமந்திரன் ஆகியோருக்கு நிதி அன்பளிப்பு வழங்கி சடுதியாக இறக்கப்பட்ட இராஜபுத்திரன் சாணக்கியராகூல்.
சுமந்திரன் கொழும்பில் 2010, வரை ஐக்கிய தேசிச கட்சியின் ஆலோசனை குழுவில் குறிப்பாக ரணிலின் இணைப்பாளராக செயல்பட்டவர்.
உலக மெதடிஷ்த திருத்சபையின் இலங்கை கிளை உறுப்பினராக அவருடைய மனைவியும் அவரும் செயல்பட்டவர்கள்.
2009, ல் புலிகள் முள்ளிவாய்காலில் இல்லாமல் போனபின்னர்தான் 2010, ல் தமிழரசுகட்சி தேசியபட்டியல் எம் .பி பதவி எடுத்து அன்றில் இருந்து தமிழ்தேசிய நீக்க அரசியலை மெது மெதுவாக முன்எடுத்து இலங்கை அரசின் கொள்கைவகுப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக செயலாற்றிக்கொண்டு வருபவர்.
இவருடை இரண்டு பிள்ளைகள் ஒரு ஆண், ஒரு பெண் இருவரையும் 2021, 2023, ல் சிங்கள மணமக்களுக்கு விவாகம் செய்து தென்பகுதியிலேயே வாழவைத்த சிங்கள விசுவாசி.
இவரை யாழ் மாவட்ட மக்கள் 2015, 2020, தேர்தல்களில் வாக்களித்து தெரிவு செய்தார்கள் என அவர் அடிக்கடி தென்பகுதி ஊடகங்களுக்கு பெருமை பேசினாலும் 2020, தேர்தலில் மாமனிதர் ரவிராஜின் மனைவி சஷிகலாவுக்கு விழுந்த விருப்பு வாக்குகளை வெட்டி குறைத்து சதியால் எம் .பி ஆகிய ஒரு புறம்போக்கு இவர்.
தற்போது 2024, தமிழரசு கட்சி மகாநாட்டடில் பொதுசபை நிராகரித்தபோது பதவி ஆசைக்காக நீதிமன்றில் வழக்குபோட்ட படுபாவி.
இம்முறை பொதுத்தேர்தலில் தாம் எப்படியும் எம் பியாக வேண்டும் என்ற கனவுடன் தமக்கு ஆதரவான கும்பல்களை திரட்டி வேட்பு மனுவில் பெயர் இட்டுள்ளான்.
இதற்கு யாழ்மாவட்ட தமிழரகள்தான் 2024, நவம்பர்,14,ல் பதில் சொல்லவேண்டும்.
சாணக்கியன் இவன் 1990, ல் இராசபுத்திரனுக்கும் மனைவி சிங்கள சோமாபதிக்கும் பிறந்த (பதிவு வைத்த)ஒருவன்.
2012, ல் பட்டிருப்பு தொகுதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக இனப்படுகொலையாளி மகிந்தாவால் நியமிக்கப்பட்டு 2015, பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் காத்தான்குடி ஹிஷ்புல்லா, TMVP, பிள்ளையான் ஆகியோருடன் இந்த புத்தாவும் தேர்தலில் போட்டியிட்டு 1546, வாக்குகளை மட்டும்பெற்று படு தோல்விகண்ட சிங்கள மல்லி.
2020, பொதுத்தேர்தலில் சம்பந்தன் கொம்பனிக்கு இரண்டுகோடி பணத்தை அவருடைய சித்தப்பா நோர்வே இழங்கோ (Norway Ilanco) மூலமாக கைலாகு பெற்று தமிழரசு கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டான்.
அவர் கைலஞ்சமாக பெற்ற பணத்தை நான்காக பங்கு போட்டு அப்போதய பொதுசெலாளராக செயல்பட்ட கி. துரைராசசிங்கததுக்கு ஐம்பது இலட்சமும், சம்பந்தருக்கு ஐப்பது இலட்சமும், மாவைக்கு ஐம்பது இலட்சமும், சுமந்திரனுக்கு ஐம்பது இலட்சமும் கொடுத்மு 2020, தேர்தல் செலவை எதிர்கொண்டனர் என்பது உண்மை.
அந்த பணத்தினால் “கவிஞர் அண்ணாதாசன்” என்ற புனைபெயரில் துரைராசசிங்கம் இரண்டு கவிதை புத்தங்களை வெளியிட்டதையும் காணலாம்.
இதே சாணக்கியனும்,சுமந்திரனும் இருவரும் சாடிக்கு மூடிவாய்த்தாற்போல் கவுண்டமணி செந்தில் பாணியில் சிங்களத்தின் செல்லப்பிள்ளைகளாக தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் கறையான்களாக செயல்படுவதை காணலாம்.
கடந்த 03,10,2024, ல் சுமந்திரனும், சாணக்கியனும் ஜனாதிபதி அநுராவை சந்தித்து அடுத்த எலக்சனோடு தமிழ்தேசியமோ கத்தரிக்காயோ இல்லாமல் நாங்கள் இருவரும் செய்வோம் அதற்கான அடித்தளமாகவே தமிழரசுகட்சி பொதுத்தேர்தஙில் வேட்பாளர்களை இறக்கி கணிசமான ஆசனங்களை பெறுவோம்.
நாம் இருவரும் உங்களுடன் இணைந்து முற்றாக தமிழ்தேசியத்தை துடைப்போம் எமக்கு ஏற்க கூடிய பொருத்தமான அமைச்சு பதவிகளை தந்தால் சரி என கேட்டனர்.
ஆனால் ஜனாதிபதி அநுரா சிரித்தபடி தேர்தல் முதல் முடியட்டுமே பின்னர் பார்ப்போம் என கூறி திருப்பி அனுப்பியதாக கொழும்பு நண்பர் கூறினார்.
தற்போது தமிழரசுகட்சி வேட்பு மனுவில் போடப்பட்ட பெயர் List பார்த்தலே தமிழ்தேசியம் மெல்ல சாகும் என்பதே மெய்.
-மயூரன்-யாழ்ப்பாணம்-