இலங்கையின் வடபகுதி மற்றும் தமிழகத்தில் இயற்கை அனர்த்தம் ஒன்றை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கவேண்டும்!



எதிர்வரும் (26-11-2024)ஆம் திகதி தொடக்கம் (30-11-2024) ஆம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இடர் எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கையை சரிவரப்புரிந்துகொள்ள யாராலும் முடியாது. ஆனாலும் சிலவற்றை முற்கூட்டி உணரமுடியும்/கணிக்கமுடியும்.

நானறிந்தவகையில் இந்த கடல் நிகழ்வு புயலாக உருவாக ஏதுவான கடல் சூழ்நிலைகள் தாராளமாக உள்ளன.

உங்களால் இதுபோன்ற இயற்கை இடர்களைச் சகித்துக்கொள்ளமுடியும் என்றால் இந்தப் பதிவை கடந்துசெல்லுங்கள். 

பல ஆயிரம் விவசாயப் பெருந்தகைகளுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

Vkm Sasikumar
வானியலாளர்
புதியது பழையவை