அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (20-06-2025) சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 296.42 ரூபாவாகவும், 304.77 ரூபாவாகவும் உள்ளது.
நேற்று வியாழக்கிழமை (19-06-2025) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது 296.42 ரூபாவாகவும், 304.77 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதி சரிந்துள்ளது.