முகப்பு#Sri lanka news#Batticaloa news#Batticaloa news#Battinatham news#Battinaatham news#Batti news# அடுத்தமாதம் பயங்கவாத தடைச்சட்டம் இரத்து.! Vhg ஆகஸ்ட் 22, 2025 பயங்கரவாதத் தடைச்சட்டம் எதிர்வரும் 2025,செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் இரத்து செய்யப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22/08/2025) அறிவித்துள்ளார்.