முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்த பொலிஸ் அதிகாரி.! Vhg ஆகஸ்ட் 10, 2025 வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.