முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு CID யில் ஆஜராகுமாறு அழைப்பு!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் (22.08.2025)ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை