இன்றிரவு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌிவரும்.!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு(03.09.2025) வௌியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை