மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் பகிரங்க ஏல விற்பனை.!

நாளை (25.10.2025)ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் சில பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட உள்ளது.

எனவே கலந்து கொள்ள விரும்பிய அனைத்து பொதுமக்களும் காலை 8.30  மணிக்கு முதல் சமூகமளிக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்...

பதிவாளர்,
நீதிவான் நீதிமன்றம்,
மட்டக்களப்பு.

புதியது பழையவை