யாழில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு!

மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி - கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27.11.2025)மாலை இடம்பெற்றது.

மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரை லெப்டினன் மேரியனின் தாயார் கந்தையா நாகராணியும், நட்டுப்பற்றாளர் கந்தையா காண்டீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
புதியது பழையவை