கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் - யாழில் சம்பவம்.!

வீட்டுக் கிணற்றில் தவறி விழ்ந்து  ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம்   துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இன்று(10.11.2025) காலை 10:00 மணியளவில்  இடம் பெற்றுள்ளது.

 அப்பகுதியைச் சேர்ந்த  அருண்நேரு அஸ்வந் வயது  5 என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது  சடலம் பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்  மரண விசாரணைக்காக   வைக்கப்பட்டுள்ளது.

 மேலதிக விசாரணைகளை நெல்லியடி  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்    குழந்தையின் இறுதிக்கிரயைகள்  இன்று மாலை இடம் பெறவுள்ளது.
புதியது பழையவை