அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் 05_வான் கதவுகள் திறக்கப்பட்டது.மக்கள் அவதானம்.!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக மீண்டும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அவதானிகள் தெரிவித்ததன் பின்னர் அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் 05 வான் கதவுகள் இன்று (05.12.2025) திறக்கப்பட்டது.

இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை