அவுஸ்ரேலியா நாட்டின் சிட்னி Bondi_beach கடற்கரையில் அங்கு வாழக்கூடிய யூத பெருமக்கள் தங்களுடைய பண்டிகையை ஒன்று கூடி கொண்டாடும் வேளையில் இன்று(14.12.2025) திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கண் மூடிதனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 க்கும் மேற்பட்ட அப்பாவி யூத பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.