அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில்தடைப்பட்ட மின் விநியோகம் இன்று வழமைக்கு திரும்பியது.!


வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர்(27.11.2025) ஆம் திகதி மஹியங்கனை - ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மின் விநியோக தடங்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து இன்று (06.12.2025)ஆம் திகதி பிற்பகல் அப்பகுதிக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.
புதியது பழையவை