மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி சாவன்னாட்டுச் சந்தியில் இன்று (31.12.2025) காலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மீன் வியாபாரி ஒருவர் பிரதான வீதியை குறுக்கருக்கும் போது பிரதான வீதியால் வந்த முச்சக்கர வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.