இன்று நள்ளிரவு பிரதேச சபை கலையலாம்..?

ஒரு தவிசாளர் வெற்றிடமாகின்றன் சந்தர்ப்பங்களில் 42 நாட்களுக்குள் அடுத்த தவிசாளரை தெரிவு செய்யப்பட வேண்டும். 

ஆனால் நிந்தவூர் பிரதேச சபை அடுத்த தவிசாளரை தெளிவு செய்வதற்கு இரண்டு முறை முயற்சிகள் மேற்கொண்டு 50% குறைவான உறுப்பினர்கள் கலந்து கொண்டதினால் தவிசாளர் தெளிவு நடைபெறவில்லை. 

இன்று நள்ளிரவு அதாவது 2025 .12. 12ம் திகதி நல்லிரவு
டன் முடிவடைகின்றது.42  நாட்கள்ண்
நாளை வெள்ளிக்கிழமை சபை கூட்டுவதற்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் சட்டப்படி நல்லிரவுடன் நிந்தவூர் பிரதேச சபை கலையலாம். சட்டப்படி. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் அவர்களின் சொந்த ஊரான நிந்தவூர் பிரதேச சபையின் அவல நிலை........
புதியது பழையவை