திருகோணமலை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பௌத்தப்பிக்குகள் உட்பட 10 பேருக்கும் விளக்கமறியல் எதிர்வரும் (28.01.2026)ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் 4 பௌத்த பிக்குகள் உட்பட பத்து பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு.!
Vhg