அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது.!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியாகொடை பகுதியில் வைத்து இன்று (25/02/2026) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புதியது பழையவை