மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில்(28.02.2026) சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பழுதான டிப்பர் ஒன்றை உழவு இயந்திரம் ஒன்று கட்டி இழுந்துக்கொண்டு சென்ற சமயம் உழவு இயந்திரத்தின் மேல் எதிர்பாராத விதமாக டிப்பர் ஏறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.