கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சுதந்திர தின விழா.!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 78வது தேசிய சுதந்திர தின விழா (04.02.2026)ஆம் திகதி  மாநகர சபை வளாகத்தில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது மாநகர ஆணையாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, விஷேட உரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை