அம்பாறை மாவட்டம் தமன பிரதேசத்தில் டிப்பர் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன இன்று(14.02.2026)ஆம் திகதி மோதி விபத்துக்குள்ளானதில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை தமன விபத்தில் - இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு.!
Vhg