சிவநேசதுரை சந்திரகாந்தன் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டார்.!


​பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த ஒரு வருடமாக தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), இன்று (02.04.2026) காலை சட்ட மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்.
புதியது பழையவை