நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் லொறி ஒன்று, பிரேக் (Brake) செயலிழந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து இன்று(02.04.2026) விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாநகரசபையின் குப்பை லொறி வீட்டிற்குள் புகுந்து விபத்து.!
Vhg