பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் (20.04.2026)ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும்  திறக்கப்படவுள்ளன. 


தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. 


இதேவேளை,  எதிர்வரும் ஜீலை மாதம் 24ஆம் திகதி வரை இந்த தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை