யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிப்பு!

இனப்படுகொலை நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிய ஆகிய நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மக்களினுடைய உயிர் காத்த ஒரு உணவாக இருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவு கூர்ந்து இன்றைய முள்ளிவாய்க்கால் வாரத் தொடக்க நாளில்  வல்வெட்டி துறையில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சினை மக்களுக்கு வழங்கி வைத்தது. தொடர்ந்து நெல்லியடி கொடிகாமம் ஆகிய பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது 
இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடைய சங்கம் என அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை