இன்று காலை (13) கனமழை காரணமாக, கொழும்பு - கதிர்காமம் பிரதான சாலையில், திக்வெல்ல, பொல்கஹமுல்லவில் உள்ள "மியாமி" ஆடைத் தொழிற்சாலைக்கு அருகே நிகழ்ந்த விபத்தில், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரு பேரூந்துகள் மோதி பாரிய விபத்து!
Vhg